2786
காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்த...